Kazhudhai

கற்பூர வாசனை தெரிந்த கழுதை

Tuesday, April 8, 2008

முதல் கத்தல்


எனக்கு இது வரை இப்படி இண்டர்நெட்ல எழுதனும்னு ஆர்வம் வரல. அப்பப்போ ஆர்க்குட் கவிதை பக்கங்கள்ல கிருக்குனதுல ஒரு சின்ன ஆர்வம் அவ்ளோ தான். பாக்கலாம் எவ்வளவு எழுத முடியுதுன்னு. எனக்கு தமிழ் டைப்பிங்கலாம் தெரியாது ஏதோ கூகிள் indic transliteration புண்ணியத்துல எழுத முடியுது. ஏதாது ஸ்பெல்லிங் தப்பாருந்தா மன்னிச்சிக்கோங்க.

Labels: , ,