Kazhudhai

கற்பூர வாசனை தெரிந்த கழுதை

Wednesday, November 25, 2009

எப்புடிஈஈ??????????????????


ரொம்ப நாளா எதுவும் பதியவே இல்லை. சரி நம்ம போட்டவ போடலாம்னு தான் இந்த பதிவு.எம்புட்டு அழகா இருக்கேன் பாத்தீங்கள்ல? சும்மாவா பெரியவங்க சொன்னாங்க "கழுதை கூட குட்டியா இருக்கும் போது அழகா தான் இருக்கும்"னு?

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home