Kazhudhai

கற்பூர வாசனை தெரிந்த கழுதை

Saturday, January 17, 2009

வெறுமை


பீர் பாட்டில், 
சிகரெட் துண்டுகள்,
கிழித்து போடப்பட்ட
'பலான' பத்திரிக்கைகள் 
மிஞ்சிய மிக்சர் 
இவற்றோடு மனைவி
தாய் வீட்டுக்கு செல்லுகையில்
விட்டுச் சென்ற 
வெறுமையும் 
சேர்ந்து போனது 
குப்பைத் தொட்டிக்குள்.

Labels: , , , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home