Kazhudhai

கற்பூர வாசனை தெரிந்த கழுதை

Thursday, December 18, 2008

பிளாட்பார வாழ்க்கை


சிவப்பு விளக்கு சிரித்ததும்
நின்று சில வண்டிகள்
ஜன்னல் இறக்கும்
பச்சை விளக்கு
பார்த்து பறக்கும்
கைய்யேந்தி நிற்கும்
ப்ளாட்பார மனிதன்
மட்டும் அங்கேயே.
விளக்கு வண்ணங்கள் 
மாறினாலும் அவன் 
வாழ்க்கை மட்டும் மாறாமல்.

Labels: , , ,

1 Comments:

Blogger Raji said...

Everytime I cross a signal, I'm moved. Be the change if you wish to change!

January 18, 2009 11:09 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home